Home புதினங்களின் சங்கமம் வவுனியா சிறுவர் இல்லத்தில் 16 வயது மாணவி துாக்கில் சடலமாக மீட்பு!

வவுனியா சிறுவர் இல்லத்தில் 16 வயது மாணவி துாக்கில் சடலமாக மீட்பு!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள இந்து அன்பகத்தில் வசித்து வந்த 16 வயது மாணவி ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த அன்பகத்தில் முன்னைய காலங்களில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு ஊடகவியலாளர்களை நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments