புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திருவிளையாடல் செய்த காவாலி பட்டதாரிகள்!! வீடியோ

”கச்சேரிக்கு முன் வேலை தாங்கோ என துண்டை விரித்து நிற்கப் போகும் இவர்களின் இந்தச் செயற்பாடுகளைப் பாருங்கள்” என சமூகவலைத்தளங்களில் பல்வேறுபட்ட கருத்துக்களுடன் கூடிய  கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.