அர்ச்சுனா பொம்பிளைக் கள்ளனா எனவும் இளங்குமரனுக்கு மண்டைப் பிழையா எனவும் யாழ் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் ஆய்வு! வீடியோ
யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று மலை விழுங்கியான யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் வழி நடத்தலில் 23ம் புலிகேசியாக விமர்சிக்கப்படும் மீன்பிடி அமைச்சர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த கூட்டத்தில் அருச்சுனா பொம்பிளைக் கள்ளானா எனவும் இளங்குமரன் எம்பிக்கு விபத்துக்குப் பின்னர் மண்டையில் அடிபட்டுவிட்டதா எனவும் இருவராலும் ஆராயப்பட்டுக் கொண்டிருந்த போது 23ம் புலிகேசியான அமைச்சர் பொதுமக்களுக்கு தெரியாதவாறு விளங்காதவாறு மெதுவாகக் கதைக்குமாறு கூறி இருவரது மைக்கையும் நிறுத்தச் சொல்லி பணிப்புரை விடுத்தார். இந் நிலையில் கிளிநொச்சி நாட்டாமையான சிறிதரன் எம்.பிக்கு இவர்களின் நடத்தை பிடிக்காத காரணத்தால் அவர் அங்கிருந்து ஓடிச் சென்றார்….. என்னடா நடக்குது பரதேசிகளா???

