மன்னாரில் மோப்ப நாய் முஸ்லிம் வர்த்தகர் ஜீப்பினை துரத்திபிடித்தது ~ சோதனையில் சிக்கிய போதைப் பொருள் {படம்}
மன்னார் மடு பிரிவு பொலிஸ் அதிகாரி பந்துல வீர சிங்கத்தின் அறிவுறுத்தலின் படி வாகனங்களை பரிசோதித்து கொண்டு இருக்கையில் தீடிரென்று அப்பகுதியில் வேகமாக சென்ற வாகனத்தை பொலிசாரும் பரிசோதிக்காமல் விடும் போது அவர்களது புலனாய்வுத்துறை இலக்கம் ~ 3624 உடைய மோப்பநாய் வாகனத்தை துரத்தியதால் சந்தேகித்த பொலிசார் மீண்டும் துரத்தி குஞ்சிகுளம் பகுதியில் மறித்து பரிசோதனை செய்த போது 8 கிலோ மற்றும் 600 கிராம் கஞ்சாவுடன் மூன்று முஸ்லிம் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

