ஊத்தைசேதுவுக்கு நாட்டை விட்டு வெளியேற தடையும் விதிக்கப்பட்டது

நோர்வேயில் வசித்துவந்த யாழ் துன்னாலையைச் சேர்ந்த ஊத்தை சேது என்று அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் என்பவரை கைது செய்வதற்கு பருத்தித்துறை நீதிமன்றம் சற்று முன் பிடியாணை வழங்கியதுடன் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளது.