புதினங்களின் சங்கமம்

அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மே மாதம் 11 ஆரம்பமாகின்றன!!

ஊழியர்களுக்காக மே 04 திகதி அனைத்து பல்கலைக்கழகங்களும் இயங்கும் எனவும் , இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மே 11, மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் மே 18 அன்று மீண்டும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.