புதினங்களின் சங்கமம்

மற்றவர்களுக்கு படிப்பறிவு இல்லை என்று கூறிய பைத்தியர் அர்ச்சுனா அவர்களே!! ஒரு படிவம் உமக்கு நிரப்ப தெரியாதா?

அமைச்சர் சந்திரசேகரனை படிப்பறிவு இல்லாதவர் என மட்டம் தட்டிக் கதைப்பது, மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளை படிப்பறிவு இல்லாதவர்கள், திட்டமிடல் தெரியாதவர்கள் என ஏசுவது, பாராளுமன்றத்தில் விபச்சாரிகள் தொடர்பாக கதைப்பது என அறிவாளியாக திரிந்த உமக்கு ஒரு தேர்தல் படிவம் நிரப்ப தெரியவில்லையா?? அல்லது புலம்பெயர் தமிழர்களிடமிருந்து உமக்கு தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக வந்த பணத்தை நீர் கொள்ளையடிப்பதற்காக இவ்வாறு தேர்தல் குளறுபடிகள் செய்தீரா? உம்மை நம்பி தேர்தலில் குதித்த அந்த அப்பாவிகளின் நிலை இனி என்னவாக இருக்கும்…..