யாழில் அர்ச்சுனாவின் ஊசி சின்னம் அனைத்து இடங்களிலும் நிராகரிப்பு!!
யாழ் மாவட்ட வேட்புமனுத் தாக்கல் நிலவரம்
(இதுவரையான நிலவரம்)
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்
யாழ் மாநகர சபை – சங்கு, ஊசி, மான் , இரு சுயேட்சைக்குழுக்கள
நல்லூர் – சைக்கிள்
சாவகச்சேரி – ஊசி
கோப்பாய் – ஐக்கிய மக்கள் சக்தி
இதேவேளை இதுவரை 6 இடங்களில சங்கின் வேட்புமனு நிராகரிப்பு
அர்ச்சுனாவின் ஊசி.சின்னம் 17 சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை அர்ச்சுனா புலம்பெயர் தமிழர்களி்டமிருந்து தேர்தலுக்காக பெருமளவான பணத்தைப் பெற்ற பின் திட்டமிட்டு தேர்தல் மனுக்களில் தவறுகளை ஏற்படுத்தி நிராகரிக்க வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

