புதினங்களின் சங்கமம் யாழில் இளம் ஊடகவியலாளர் ஜெயவானுஜன் உடல்நலக் குறைவால் காலமானார்!! April 3, 2024 newtamils1 யாழில் ஊடகவியலாளர் ஒருவர் உடல்நல குறைவால் காலமாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் ஊடகவியலாளராக பணியாற்றி வந்த நடேசு ஜெயவானுஜன் என்பவரே காலமாகியுள்ளார்.