கஞ்சா கடத்தல் தலைவன் கார்த்தியின் தம்பியாம்!! சலுானிலிருந்து அரை குறையாக ஓடி வந்து என்ன சொல்கின்றார்? வீடியோ
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்…. கார்த்தி மட்டுமல்ல அவனது குடும்பமே சமூகவிரோதிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதோ கார்த்தியின் தம்பி தனது அண்ணன் சிறைக்குச் சென்றதற்காக சலுானிலிருந்து அரைகுறையாக ஓடி வந்து காருக்குள் இருந்து கூறும் கதை இது…. அமெரிக்கா ஜனாதிபதியை சிறைக்கு அனுப்பியது போல கதைக்கிறான் பாவி…. அப்பு ராசா உனக்கு குடும்பம் குட்டி இருக்குதோ தொியாது…. நி்த்திரை கொள்ளும் போது குழந்தைப் பிள்ளைகள் பக்கத்தில் வராமல் பார்த்துக் கொள். இல்லாதுவிடின் வடிவேலுக்கு நடந்த சம்பவம் போல கம்பளிப்பூச்சி என்று உன்ர குறை மீசையில கொட்டனால போடு போட்டுவிடுங்கள்….


