கிளம்பிட்டான்யா.. வைபிரேசன்.. கிளம்பிட்டான்யா!! யாழில் சிறையிலிருந்து வந்து கெத்துக் காட்டும் ராசேந்திரன்!! வீடியோ
யாழ் வரணி மகாவித்தியாலயத்திற்கு சென்று பொலிசாருடன் சண்டித்தனம் காட்டிய காரணத்தால் பொலிசாரால் பிழிந்தெடுக்கப்பட்டு சிறை சென்ற செம்மல் இராசேந்திரன் அண்ணா அவர்கள் சிறையால் மீண்டு வந்து கெத்துக் காட்டி வெளியிட்ட வீடியோ இதோ….

