புதினங்களின் சங்கமம்

மீன் வாகனம் விபத்துக்குள்ளாகி வீதியெல்லாம் சிதறிக் கிடந்த மீன்கள்!! வீடியோ

இன்று(16-03-2025) அதிகாலை பன்னல இப்பாகமுவ வீதியில் மீன் ஏற்றி வந்த பட்டா ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் வீதியெங்கும் சிதறிய மீன்கள்.
மீன் ஏற்றி வந்த பட்டாவுக்கு பின்னால் வந்த லொறியே இவ்வாறு மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. லொறியின் சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.