புதினங்களின் சங்கமம்

நாய்க்குப் பிறந்தவர்கள் தங்களது அப்பாவின் கடமையைச் சரியாச் செய்கின்றார்கள்!! வீடியோ

சாதாரண மனிதனுக்குப் பிறந்தவர்களே தமது பெற்றோரை உசாதீனப்படுத்தி அவர்களின் இறுதிக் காலக் கடமையைக் கூட சரியாகச் செய்யாது வெளிநாடுகளில் இருந்து கொண்டு லைவ்வாக  தந்தை, தாயின் இறுதிச் சடங்கை பார்த்துக் கொண்டிருக்கும் காலத்தில் இங்கே பாருங்கள்…..

அன்பான வாசகர்களு உங்கள் வீட்டில் பெண் நாய்கள் இருந்தால் இவர்களுக்கோ அல்லது இவர்களின் பிள்ளைகளுக்கோ திருமணம் செய்து வையுங்கள். அத்துடன் நாய்கள் மீது கடும் அன்பு வைத்து இவ்வாறான நாய்களுக்கு பிறந்த பலர் நம் சமூகத்தில் காணப்படலாம். அவர்களுக்கு நாம் வழங்கும் ஆலோசனை என்னவெனின்….

நாய்கள் பிறந்து ஒரு வருடங்களில் பருவ வயதை அடைந்துவிடும். ஆகவே அதற்கு நல்ல புறோக்கர் மூலம் கலியாணம் பேசி ஜாதகப் பொருத்தம் பார்த்து சீதனம் கொடுத்து அல்லது வாங்கி குறித்த நாய்களை தாம்பத்திய உறவு மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள். இல்லாவிடின் உங்களுக்கு அந்த நாயின் சாபம் காலம் முழுவதும் தொடரும்…..

நாய்க்குப் பிறந்த 3 பேர் தமது நாய் அப்பாவுக்கு இறுதிச் சடங்கு செய்யும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில்  பெரும் வைரலாகியுள்ளது.