ரணில் விக்கிரமசிங்காவை அல்ஜசீரா தொலைக்காட்சிக்காக நேர்காணல் செய்த ஊடகவியலாளர் Mehdi Hasan வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள் !
ரணில் விக்கிரம சிங்காவை அல்ஜசீரா ஊடகவியலாளர் Mehdi Hasan
ஈவு இரக்கமின்றிய வார்த்தைப் போருக்குள் எப்படிச் சிக்க வைத்தார் ?
1979 இல் பிறந்த Mehdi Hasan எந்த எந்த சர்வதேச ஊடகங்களில் களமாடிய அனுபவம் உள்ளவர் ?
ஆக்கம் : கனகநாயகம் வேல்தஞ்சன் ( BA, MPA, Dip.in Journalism, Dip. in Human Rights, Cert. in Post- Conflict Strategies & Peace- building-USIP, Visiting Academic- OUSL)
ஏப்ரல் 2024 இல் அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்தன, இது கோடை காலம் வரை நீடித்த பரந்த, இஸ்ரேலின் காசா போர் படுகொலைகளை எதிர்க்கும் போராட்டங்களின் ஒரு பகுதியாக அமெரிக்கா எங்கும் மற்றும் பிற நாடுகளிலும் பரவியது. ஏப்ரல் 18 அன்று கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் பெரும் தொகையில் கூடிய மாணவர்களும் ஆசிரியர்களும், சியோனிச எதிர்ப்பு( இஸ்ரேல் எதிர்ப்பு) போராட்டத்தில் ஈடுபட்டன. அங்கு நடத்தப்பட்ட வெகுஜன கைதுகளுக்குப் பிறகு இந்த அதிகரிப்பு தொடங்கியது, இதில் போராட்டக்காரர்கள் காசா இனப்படுகொலைகளை எதிர்த்தனர். இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் பல்கலைக்கழகத்தின் முதலீடுகளை திரும்பப் பெறக் கோரினர். அமெரிக்காவில் 60 க்கும் மேற்பட்ட வளாகங்களில் ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 3,100 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 2024 மே 7 அன்று, நெதர்லாந்தில் வெகுஜன கைதுகளுடன் ஐரோப்பா முழுவதும் போராட்டங்கள் பரவின, ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்திலும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் போராட்டக் காரர்களின் 20 முகாம்கள் நிறுவப்பட்டன. இத்தகைய மாணவர் போராட்டம் பற்றிய செய்திகளை BBC, Sky News, Fox முதலிய ஊடகங்கள் சுய நலங் கருதி பிரசுரிக்கவில்லை என்று Mehdi Hasan
தான் வழங்கிய ஒரு நேர்காணலில் கூறுகிறார். அதாவது காசாப் போரை நிறுத்தும்படி நடத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தைப்பற்றிய செய்திகளை மேற்படி ஊடகங்கள் நேர்மையான பரிமாணத்தில் வழங்கவில்லை என்று Mehdi Hasan நேர்காணலில் கூறுகிறார். முக்கியமாக இந்த ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், சிரேஸ்ட ஊடகவியலாளர்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலும் கனடாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள அப் பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருந்தனர் என்றும் அதனால் போராட்டத்தின் நியாயப்பாடுகளை நடு நிலைமையுடன் நின்று கூட மேற்படி ஊடகங்களால் செய்தி வெளியிட முடியாமல் போனது என்பதையும் Mehdi Hasan பின்வரும் நேர்காணலில் சுட்டிக் காட்டுகிறார். BBC, Sky News, Fox முதலிய ஊடகங்களில் ஊடகவியலாளராக இருக்கும் அம்மாணவர்களின் தந்தையோ தாயோ அண்ணனோ அக்காளோ , இஸ்ரேல் நடத்தும் காசாப் போருக்கு எதிரான அம்மாணவர்களின் போராட்டத்தின் நியாயத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் பொலிசார் அந்த மாணவர்களை இலக்கு வைக்கலாம் என்றும் அதனால் தமது உறவுகளின் பல்கலைக்கழகக் கல்வி பாதிக்கப்படலாம் எனவும் அவர்கள் பயந்திருக்கலாம். இங்கு ‘ நலங்களின் முரண்பாட்டுக்குள்’ ( Conflict of interest) ஊடக நிறுவனங்கள் சிக்கிக்கொண்டன. இப்போராட்டங்களுக்கு பல்கலைக்கழக உயர் நிர்வாகங்களின் ஆதரவும் அந்த நாடுகளின் ஆதரவும் இல்லாத நிலையில் ஊடக ஆதரவும் இல்லாமல் போனமை, காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட இன அழிப்புப் போருக்கு சாதகமாகப் போயிற்று. அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆசியா, ஆபிரிக்கா கண்ட நாடுகள் முழுவதும் இஸ்ரேல் நடத்திய போருக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்திருந்தால் அப்போரில் சில மாற்றங்கள் வந்திருக்கும். ஊடக அறம் எதிர் சுய நலங்கள் பற்றிய நோக்கு நிலை Communication, Media Studies படிக்கும் மாணவர்களுக்கு அவசியம். Mehdi Hasan ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்விடயம்பற்றி கூறுவதை பின்வரும் இணைப்பில் நீங்கள் பார்க்கலாம்…… வருமாறு….
இனி எங்கள் முன்னாள் ஜனாதிபதியின் நேர்காணல் விடயத்துக்கு வருவோம்….
மூத்த, முதிர்ச்சியுள்ள தந்திரவாதியே எங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ! சர்வதேச இராஜதந்திரிகளை மிக இலாவகமாகக் கையாளும் எங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அல்ஜசீரா தொலைக்காட்சிக்காக தன்னை நேர்காணல் செய்த Mehdi Hasan பற்றி நன்றாய் அறிந்தே ஒளிப்பதிவுக்கு சென்றிருப்பார். ஆனால் ரணிலுக்கு தனது பதில் அளிக்கும் தந்திரவாதத்தனத்தில் அபரிமிதமான நம்பிக்கை இருந்திருக்கும்…..ரணில் அவர்கள் BBC, CNN, Sky, Fox, ஜேர்மனியின் சர்வதேச ஒளிபரப்பான Deutsche Welle (DW), முக்கிய இந்திய ஊடகங்கள்,பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் முதலிய சர்வதேச ஊடகங்களுடன் ஊடாடி ஊடாடி நல்ல அனுபவம் உள்ளவர். அதைவிட இலங்கையின் சிரேஸ்ட ஊடகவிடலாளர்களில் பலர் ரணிலுடன் நல்ல கூட்டாளிகள் மட்டுமல்ல அவர்கள் ரணிலை மரியாதையுடன் நேர்காணல் செய்வர்.
அல்ஜசீரா நேர்காணல் தொடர்பாக
Dr Sanjana Hattotuwa அவர்கள் வெளியிட்டுள்ள “Sentiment Analysis of Ranil Wickremesinghe’s Al Jazeera Interview with Mehdi Hasan” பின்வரும் link இல் உள்ளது. அவை ஆங்கிலத்தில் உள்ளன. முக்கியமாக பல்கலைக்கழகங்களில் Communication, Media Studies முதலிய துறைகளில் கற்பிப்போரும் கற்போரும் படியுங்கள்…..
https://www.google.com/amp/s/groundviews.org/2025/03/07/sentiment-analysis-of-ranil-wickremesinghes-al-jazeera-interview-with-mehdi-hasan/amp/
தன்னை கடின வினாக்களுக்கு ஊடாக துளைக்கும் ஊடகவியலாளருக்கும் மென்மையாக அரவணைத்தபடி நேர்காணல் செய்யும் ஊடகவியலாளருக்கும் சரி ஒரேயளவு மரியாதை கொடுக்கக் கூடிய அரசியல் வாதியே ரணில் அவர்கள்…. அத்துடன் இலங்கையில் அச்சு ஊடகங்களாலும் இலத்திரனியல் ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் அதிகம் விமர்சிக்கப்பட்ட முதிய அரசியல்வாதியும் ரணில் விக்கிரமசிங்க தான் ! ஆயினும் கடந்த 30 வருடங்களுக்கு மேல் அவரின் ஊடக அணுகுமுறைகளில் இரு சந்தர்ப்பங்களில் ரணில் அவர்கள் நேர்காணல் செய்யும் ஊடகவியலாளரை “ஏழனமாக” நடத்த முற்பட்டிருக்கிறார்.
1)சில வருடங்களுக்கு முன்பு தன்னை நேர்கண்டபடியிருந்த ஜேர்மனி
Deutsche Welle (DW) ஊடகவியலாளரை ரணில் என்ன பாடுபடுத்துகிறார் என்று பின்வரும் Link ஐ அழுத்திப்பாருங்கள் !
Deutsche Welle (DW) ஊடகவியலாளரை ரணில் தோற்கடித்துள்ளார்.
2) சில நாட்களுக்கு முன்பு அல்ஜசீராவுக்காக Mehdi Hasan கண்ட நேர்காணலில் தெரியும் அடிப்படையான அவதானிப்பு யாது என்றால் நேர்காணல் செய்த Mehdi Hasan தான் கேட்கும் கேள்விகளுக்கு ரணில் அவர்கள் நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றிவளைக்கும் ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் அச்சுற்றிவளைப்பை உடைக்க தான் திரட்டியிருக்கும் ஆதரங்களையோ அல்லது Panel இல் இருந்த மூத்த BBC ஊடகவியலாளர் Frances Harrison மூலமாக ஆதாரங்களையோ வெளிக்கொண்டுவந்தமைதான்….
Mehdi Hasan நேர்காணல் செய்யும்போது ரணில் அவர்களை என்ன பாடுபடுத்துகிறார் என்பதை பின்வரும் Link ஐ அழுத்திப் பாருங்கள்…….
ரணிலால் Mehdi Hasan ஐ தோற்கடிக்கமுடியவில்லை….
மேற்படி இரு நேர்காணல்களையும் உற்று நோக்கினால் Deutsche Welle (DW) ஊடகவியலாளர் சில வருடங்களுக்கு முன்பு மேற்கொண்ட நேர்காணலில் ரணில் அவர்கள் நடந்துகொண்டவிதம்
Mehdi Hasan தனது நேர்காணலை வடிவமைக்கவும் நேர்காணல் செய்யும்போது தனது Guest ஆன ரணிலுடன் எவ்வாறு வாய்மொழி, உடல் மொழி ஆகியவற்றை தான் பயன்படுத்துவதை தீர்மானிக்கவும் உதவியதோ என்று எண்ணத் தோன்றுகிறது…..
ரணில் விக்கிரமசிங்கா அவர்களுக்கு பதிலளிக்க அவகாசம் கொடுக்காமல் Mehdi Hasan தொடர்ந்து உரைத்துக் கொண்டிருந்தார் எனும் விமர்சனம் உள்ளது. ஆனால் இது Hard Talk வகையச் சார்ந்த நேர்காணலுக்கும் அப்பால் ” Very Hard Talk” ஆகவும் சிலவேளைகளில் ” Too Hard Talk” ஆகவும் அமைந்துள்ளமையால் Mehdi Hasan முங்கூட்டியே தனது நேர்காணல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் நல்ல ஆழமான Homework செய்திருப்பார். விரிவாகத் திட்டமிட்டிருப்பார். ஏனென்றால் நேர்காணலின் உள்ளடக்கங்கள் மிகவும் கடினமானவையும் ஏதோ ஒரு தரப்பு மனிதர்களின் அழிவுடன் சம்பந்தப்பட்டவையும் ஆதாரங்களுடன் சொல்லப்பட்வேண்டியவையும் ஆகும்.
Mehdi Hasan (பிறப்பு ஜூலை 1979) ஒரு பிரிட்டிஷ்-அமெரிக்க முற்போக்கான ஒளிபரப்பாளர் மற்றும் எழுத்தாளர், மற்றும் ஊடக நிறுவனமான Zeteo இன் நிறுவனர் ஆவார். அவர் அக்டோபர் 2020 முதல் Peacock இலும், பெப்ரவரி 2021 முதல் நவம்பர் 2023 இல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் வரை MSNBCயிலும் The Mehdi Hasan Show ஐ வழங்கினார். ஜனவரி 7, 2024 அன்று இறுதி ஒளிபரப்பில், அவர் MSNBCயை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். பெப்ரவரி 2024 இல், ஹசன், The Guardian இல் ஒரு Columnist ஆக சேர்ந்தார்.
Christ Church , Oxford இல் பட்டம் பெற்ற ஹசன், ITV யின் ஜோனாதன் டிம்பிள்பி நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளராகவும் பின்னர் தயாரிப்பாளராகவும் தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார். பிரிட்டிஸ் தொலைக்காட்சியான BBCயின் ‘The Politics Show’ வில் பணியாற்றிய பிறகு, அமெரிக்க தொலைக்காட்சியான Sky இன் Breakfast show Sunrise இல் துணை நிர்வாக தயாரிப்பாளரானார், பின்னர் Channel 4 இல் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான ஆசிரியராக மாறினார். 2009 இல், அவர் the New Statesman இல் அரசியலுக்கான மூத்த ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2012 இல், அவர் அல் ஜசீராவின் ஆங்கில செய்தி சனலில் தொகுப்பாளராக ஆனார், மேலும் 2015 இல் வாஷிங்டன் வந்து, அல் ஜசீராவுக்காக முழுநேரமாகப் பணியாற்றத் தொடங்கினார்,
( In 2015, moved to Washington, D.C. to work full-time for Al Jazeera on UpFront and host the Deconstructed podcast produced by the online publication The Intercept from 2018 to 2020.)
ஹசன் “Win Every Argument” இன் ஆசிரியர் மற்றும் முன்னாள் தொழில் கட்சித் தலைவர் எட் மிலிபாண்டின் வாழ்க்கை வரலாற்றின் இணை ஆசிரியர் ஆவார். He was formerly the political editor of the UK edition of The Huffington Post and the presenter of the Al Jazeera English shows: The Café, Head to Head and UpFront. Hasan returned as host of Head to Head in June 2024.
He created the digital media company Zeteo News in February 2024: the media “features a broad range of opinions and ideas—not just his”
(அவருக்கு திருமணமாகி மனைவி, இரு பிள்ளைகள் உண்டு.
அவரது தொழில் வாழ்க்கை மிக ஆழமான அகலமான பிரமிக்கத்தக்க அனுபவ அறிவை அவருக்கு கொடுத்தது. அதன் விபரங்களை மேலும் விரிவாக அறிய விரும்புபவர்கள் ஆங்கிலத்தில் அறிக.)
2009–2011: Early beginnings
Hasan worked as a researcher and then producer on ITV’s Jonathan Dimbleby programme, with a brief period in between on BBC One’s The Politics Show. Following this, he became deputy executive producer on Sky’s breakfast show Sunrise before moving to Channel 4 as their editor of news and current affairs. He was appointed senior editor for politics at the New Statesman in late spring of 2009, where he stayed until May 2012, then becoming political director of The Huffington Post website.
2012–2020: Al Jazeera and The Intercept
Hasan became a presenter on Al Jazeera’s English news channel in May 2012. Hasan has appeared (six times) on the BBC’s Question Time programme, and the Sunday morning programmes The Big Questions and Sunday Morning Live. In October 2013 on Question Time, Hasan called the Daily Mail “immigrant-bashing, woman-hating, Muslim-smearing, NHS-undermining, gay-baiting”. The newspaper responded by printing an e-mail he had sent them in 2010, in which he asked for a column and praised several of their viewpoints. Hasan said the “sycophantic” letter was his writing but criticised the newspaper’s decision to publish it.
In 2013, Hasan took part in a debate at the Oxford Union to consider whether Islam is a peaceful religion. Hasan, who is an Ithna’Asheri Shia Muslim, vouched for Islam as a religion of peace, citing political and cultural reasons for violence in Muslim majority countries, as opposed to holding the religion of Islam responsible. In the vote on the motion, the house affirmed with Hasan and the other proposers that Islam is a religion of peace with 286 votes in favor and 168 votes against.
In March 2015, Hasan appeared in a Guardian opinion video on UK immigration. Recorded at the Oxford Union, Head to Head was a programme on Al Jazeera English in which Hasan interviewed public figures; it had run for three series by December 2014. Since 2015, working full-time for the network in Washington, D.C., Hasan has hosted a weekly interview and discussion programme.
Hasan began a podcast in 2018 entitled Deconstructed, produced by the investigative journalism website The Intercept. On air, Hasan would discuss recent news topics and host guests. Notable topics covered on the podcast include police brutality, inequality, QAnon, and Donald Trump’s activity on Twitter. Notable podcast guests have included Noam Chomsky, Ilhan Omar, and Bernie Sanders. On 2 October 2020, Hasan announced that he would no longer host the show as part of his move to host The Mehdi Hasan Show on NBC’s new streaming service, Peacock.
2021–2024: The Mehdi Hasan Show and move from MSNBC to The Guardian
Hasan hosted The Mehdi Hasan Show on the online service Peacock since Oct 2020 airing weeknights at 7 pm Eastern. Notable guests on The Mehdi Hasan Show have included Mark Ruffalo, Jon Stewart, John Bolton, Keith Ellison, Ro Khanna, John Legend, and Alexandria Ocasio-Cortez. In March 2021, Hasan launched the same show on MSNBC every Sunday evening. He was also the fill-in host on MSNBC’s All In with Chris Hayes, The Rachel Maddow Show, The 11th Hour with Stephanie Ruhle and The Last Word with Lawrence O’Donnell.
During the 2023 Israel–Hamas war, MSNBC cancelled Hasan’s show. NBC stated the change was coincidental and not due to the host’s religion. Eric Bazail-Eimil of Politico noted, the decision made by the network “in favor of more straight news coverage of the conflict”. On 30 November 2023, it was announced that Hasan’s MSNBC and Peacock shows would end. Hasan announced at the end of his final show on 7 January 2024 that he had decided to leave the network. Hasan joined The Guardian as a regular columnist in February.
2024: Launching of the digital media company Zeteo and the return of Head to Head
Forbes interviewed Hasan in February 2024 when the website Zeteo News was created on the Substack platform. Hasan stated: Zeteo “is an ancient Greek word that means to seek out, to inquire, to get to the truth”. Zeteo was presented as a subscription-based news organization. He announced that the platform will “bring you hard-hitting interviews and unsparing analysis that you won’t find elsewhere”. Hasan presents a new video series on the Zeteo News channel, the first one was called “Debunked! Top seven lies about Gaza”.
Contributors announced upon Zeteo’s launch in April 2024 included Naomi Klein, Greta Thunberg, Viet Thanh Nguyen, John Harwood, Fatima Bhutto and Owen Jones, who would co-host the podcast Two Outspoken alongside Hasan. On 19 April 2024, it was announced that Bassem Youssef will join Zeteo as co-host for their new podcast We’re Not Kidding.
In June 2024, Al-Jazeera announced the return of Hasan as host of Head to Head. The program returned with two interviews, one with Israeli historian, Benny Morris, and another with the former translator for Deng Xiaoping, Victor Gao, recorded in London in July 2024.
In late October 2024, Hasan appeared as a guest panelist on the CNN show NewsNight with Abby Phillip to discuss the controversies surrounding statements made at the 2024 Trump rally at Madison Square Garden. During the discussion, CNN contributor Ryan Girdusky told Hasan “Yeah, well, I hope your beeper doesn’t go off,” referring to the 2024 Lebanon electronic device attacks which targeted members of Hezbollah by exploding their pagers. Hasan pushed back against the assertion, asking Girdusky “Did you just say I should die? Did you just say I should be killed live on CNN?”. Other panelists objected to Girdusky’s comment and Girdusky was admonished by host Abby Phillip. When the show returned from break, Girdusky had been removed from the panel and Phillip apologized to Hasan. CNN quickly released a statement stating that “There is zero room for racism or bigotry at CNN or on our air,” and that “Ryan Girdusky will not be welcomed back at our network.”
Views and political beliefs
Islamic faith
During a sermon delivered in 2009, Hasan made remarks about “the kuffar, the disbelievers, the atheists who remain deaf and stubborn to the teachings of Islam, the rational message of the Quran.” Quoting a verse of the Quran, Hasan used the term “cattle” to describe non-believers and called them “incapable of the intellectual effort it requires to shake off those blind prejudices.” He also included homosexuality in a list of categories which he argued were transgressive of Islam.
In 2019, Hasan apologized for these earlier statements, which he declared to “deeply regret” now, and called them “dumb”, “ranty” and “offensive”.
Israel–Hamas war
In February 2024, Hasan wrote in The Guardian that U.S. president Joe Biden should end the Gaza genocide.During an interview on Democracy Now! in late March 2024, Hasan expressed his concern about “genocide in Gaza” with regard to Israel’s 2023 incursion into Gaza after the October 7 attack on Israel, and that Palestinian perspectives are not shared in U.S. media. Middle East Eye reported that Hasan “challenges Piers Morgan’s treatment of pro-Palestinian guests”.
Abortion
Hasan was formerly against abortion, a position he has since rejected. In an October 2012 online column for the New Statesman he defended his anti-abortion views in print, writing “What I would like is for my fellow lefties and liberals to try to understand and respect the views of those of us who are pro-life”. Hasan argued that the issue of abortion “is one of those rare political issues on which left and right seem to have swapped ideologies: right-wingers talk of equality, human rights and ‘defending the innocent’, while left-wingers fetishise ‘choice’, selfishness and unbridled individualism.” He later expressed regret for his comments. However, the article gained much attention on Twitter and Hasan debated the issue with Suzanne Moore on BBC Radio 4’s Today.
In a 2020 series of tweets, Hasan expressed regrets for “having expressed offensive & illiberal views in the past on everything from homosexuality to abortion” and stated that they were views he no longer holds.
Pakistan
Hasan has been critical of the human rights situation in Pakistan, expressing disapproval of the country’s blasphemy law, as well as enforced disappearances in Balochistan. He has also criticised the human rights situation in both Indian and Pakistan-administered Kashmir, and has called out alleged backing from Pakistan for terror groups like Jaish-e-Muhammad and Lashkar-e-Taiba to carry out attacks in the Indian-administered region.
In a May 2021 interview with CNN on the Israeli–Palestinian conflict, Pakistan’s Foreign Minister Shah Mahmood Qureshi said that Israelis “are very influential people”, adding, “I mean, they control media.” Hasan tweeted during the ensuing controversy: “I see some people trying to defend the Pakistani foreign minister’s remarks as anti-Israeli & not anti-Semitic but let’s be clear: if you are accusing Israelis of having ‘deep pockets’ and ‘controlling’ the media, then yeah, you’re invoking some pretty anti-Semitic slurs. Sorry.”
Saudi Arabia
Hasan has made several statements in opposition to the Saudi government, including challenging a statement made by Donald Trump, in which he claimed that he himself had no financial interests in Saudi Arabia, an allegation which Trump called “fake news”. Hasan challenged Trump’s statements in a video essay published by The Intercept in October 2018.
In February 2019, during a debate organised by Intelligence Squared in London, Hasan stated that the West should cut ties with Saudi Arabia, saying: “It’s time we make clear that the West needs to cut its ties with Saudi Arabia, especially military ties, arms exports, weapons, bombs.”
The comments were made in response to the assassination of Jamal Khashoggi, allegedly ordered by the Crown Prince of Saudi Arabia, Mohammad Bin Salman, as well as several human rights violations which Hasan cited as also being carried out by Saudi Arabia. Hasan had previously interviewed Khashoggi about freedom of speech in Saudi Arabia.

