புதினங்களின் சங்கமம்

திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து 36 வயது அஸ்கர் பலி!!

திருகோணமலை சிவன்கோவிலடியைச் சேர்ந்த அஸ்கர் எனும் 36 வயதான இளைஞன் தவறான முடிவெடுத்து நேற்று (11.03.2025) காலை  7 மணியளவில் கோணேசர் கோவில் மலையில் இருந்து பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.