புதினங்களின் சங்கமம்

யாழில் பச்சைக் கள்ளி விஜிதாவுக்கு கலாநிதிப் பட்டம் கொடுத்து மகிழ்ந்த உடுவில் பிரதேசசெயலகம்!!

யாழ் உடுவில் பிரதேசசெயலக எல்லைக்குள் சுன்னாகம் பகுதியில் வசித்துவரும் நாகேந்திரம் விஜிதா என்பவரின் திருவிளையாடல்களை இங்கு தந்துள்ளோம். விது நம்பிக்கை நிதியம் என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் விஜிதா சமூகசேவகி என தன்னைக் காட்டிக் கொண்டு பெரும் ஊழல் மற்றும் சமூகச்சீர்கேடுகளான செயற்பாடுகளைச் செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் விபத்து ஒன்றில் விஜிதாவின் மாமனார் ( தந்தையின் தங்கை கணவன்) படுகாயமடைந்து நினைவிழந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார். அவரை பராமரிப்பதற்காக வைத்தியசாலைக்கு மாமியுடன் சென்று வந்த விஜிதா அவரது ஏரிஎம் அட்டையை யாருக்கும் தெரியாது எடுத்து வந்துள்ளார். அந்த அட்டை மூலம் நாகலிங்கத்திற்கு சொந்தமான சுன்னாகம் பெற்றோல் நிலையத்தில் பணமாக 2 லட்சங்களையும் இன்னோர் வர்த்தக நிலையத்திலும் குறித்த ஏரிஎம் அட்டையை கொடுத்து பொருள் வாங்குவதாக ஏரிஎம் அட்டையைக் கொடுத்து பொருள் வாங்காது பணத்தை வாங்கியும் மற்றொரு வர்த்தக நிலையத்தில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகளை ஏ.ரி.எம் அட்டை மூலம் வாங்கியும் மொத்தமாக 12 லட்சங்களுக்கு மேல் மாமனாரின் பணத்தை சூறையாடியுள்ளார்.

விபத்தில் இருந்து மீண்டு வந்த மாமனார் ஏ.ரி.எம் அட்டையைக் காணாது தேடியதுடன் அது தொடர்பாக வங்கிக்கு முறையிடச் சென்ற போதே ஏ.ரி.எம் அட்டை திருடப்பட்டு 12 லட்சங்களுக்கு மேல் பணம் கொள்ளையிடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜிதாவின் மாமன் ஏற்கனவே விஜதாவின் திருவிளையாடல்கள் தொடர்பாக அறிந்திருந்ததால் உடனடியாக விஜிதாதொடர்பு கொண்டு கேட்ட போது விஜிதா மறுத்துள்ளார். இதனையடுத்து பொலிசாரிடம் முறையிடப் போவதாகக் கூறிய பின்னரே குறித்த பணத்தை அவசரத்திற்காக தானே எடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஏ.ரி.எம் பாஸ்வேட் தெரியாத காரணத்தால் பெற்றோல் நிலையம் மற்றும் வர்த்தக நிலையங்களில் அதனைக் கொடுத்து காசாக பெற்ற விடயத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான கொமிசனாக சில ஆயிரங்களையும் அவர் அந்த பெற்றோல் நிலையத்திற்கு கொடுத்துள்ளாராம். இதனையடுத்து குறித்த பணத்ததை தான் தந்து முடிப்பதாக கூறி மாமனாரின் காலில் விழுந்து அழுது குளறியதால் மாமனார் பொலிசாரிடம் முறையிடவில்லை என தெரியவருகின்றது.

இதே வேளை விஜிதா பல இடங்களில் இவ்வாறான கள்ள வேலைகள் செய்து வந்துள்ளார். வாகன உரிமையாளர் ஒருவருடன் மன்னார் பகுதிக்குச் சென்ற வேளை உரிமையாளருடன் பேச்சைக் கொடுத்து வாகனத்தின் டாஸ் போட் லாச்சிக்குள் இருந்த பெருமளவு பணத்தையும் சூறையாடியதாக தெரியவருகின்றது. வாகன உரிமையாளர் இது தொடர்பாக தகுந்த சாட்சிகள் இல்லாத காரணத்தால் பொலிசாரிடம் முறையிடமுடியாது புலம்புவதாக அறிய முடிகின்றது.

இவ்வாறான ஒரு கள்ளிக்கு உடுவில் பிரதேசசெயலகம் கலாநிதி என பட்டம் கொடுத்து மகிழ்ந்துள்ளது. உடுவில் பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் சமூகசேவை உத்தியோத்தரே இவளுக்கு குறித்த பட்டத்தை வழங்க சிபார்ச்சு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.