புதினங்களின் சங்கமம்

கொழும்பு நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு நடாத்தி கொன்றவன் புத்தளத்தில் கைதாம்!! ஐஞ்சு கொலை ஆறுமுகமா?

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.புத்தளம் – பாலாவியில் வைத்து குறித்த சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் ஏற்கனவே 5 கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

May be an image of 1 person and smiling

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது.
May be an image of 1 person and text that says "ශ්‍රී ලංකා නීතිඥ සංගමය இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் BAR ASSOCIATION OF SRI LANKA MR. KODIKARAGE KASUN PRABATHA NISSANKA නම பெயர் Name තනතුර தொழில் |ATTORNEY-AT-LAW Designation නීතිඥ සාමාජික අංකය அங்கத்துவ இலக்கம் A8856 Membership No. ශ්‍රේ. ඇතුලත්වීමේ අංකය A13654 உ.நீ. நீ. அனுமதி இல SC Enrollment No."May be an image of ‎slow loris, ticket stub and ‎text that says "‎දිවිරම දුන් වර්ෂය அனுமதித்த Enrollment வருடம் 2014 ජා.හැ.ප. අංකය year ز श्र. இலக்கம் ලිපිනය NICNo. NIC No. முகவரி NO 880305824V Address KOTTE, NO:320, 320,RAJAMALWATHTHA 320,RAJAMAL ROAD, MEMBER CATEGORY: LIFE MEMBER Date of Issue 19/10/2023 ලේකමි ជទិ/ឲលត់/. செயலாளர் /Secretary Valid till: 19/10/2033 به If Iffound, please retum to: අත්සන eruhangiS/فuنو/ ஓப்பம்/ Signature 163, MIHINDU , COLOMBO 12,SRILANKA 12,SRI Eι +94112447134 LANKA‎"‎‎
https://vampan.net/64392/
May be an image of 1 person, smiling and phone