புதினங்களின் சங்கமம்

மல்லாவியில் பாத்ரூமுக்குள் மாணவியுடன் உறவு கொள்ள முற்பட்ட பொலிஸ்காரன் ரஞ்சித்!! அதிர்ச்சி வீடியோ

மல்லாவி பொலிஸ் உத்தியோகத்தர் ரஞ்சித் அவர்கள் யோகபுரம் பாடசாலைக்குள் புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கி உள்ளார்.