முல்லைத்தீவில் சாரிக்கா சாரதி பயிற்சி பாடசாலை றைவர் உதயகுமாரின் காம லீலைகள்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாரிக்கா சாரதி பயிற்சிப் பாடசாலையில் பல வருடங்களாக பணி புரிந்தது வரும் ‘லால் உதயகுமார் எனும் சகோதர இனத்தைச் சேர்ந்த இவர் சாரிக்கா பயிற்சி பாடசாலையில் சாரதி அனுமதிப் பத்திரம் எடுப்பதற்காக வருகின்ற பெண்களிடம் (குறிப்பாக பாடசாலை படிப்பு முடித்து விட்டு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளும் மாணவிகள் மற்றும் கணவனை இழந்த விதவை பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் திருமணம் ஆகிய பெண்கள்) என அனைத்து பெண்களிடமும் பாலியல் ரீதியாக தகாத செயல்களில் ஈடுபட்டு பெண்களை வன் கொடுமை மற்றும் பெண் கொடுமை செய்து வருகின்றார்.
சகோதர மொழி பேசக்கூடிய சேர்ந்த லால் உதயகுமார் எனும் காம வெறி பிடித்த இவர் சாரிக்கா பயிற்சிப் பாடசாலைக்கு வரும் பெண்களின் தொலைபேசி எண்களை எடுத்து அவர்களுக்கு இரவு நேரங்களில் தொந்தரவு செய்கின்றார் அது மட்டும் அல்லாது இவர் திருமணம் ஆகிய பெண்களிடம் தொலைபேசியில் கேவலமாக வீடியோ பதிவுகளை அனுப்பி அவர்களின் குடும்பங்களை சீரழித்து வருகின்றார்.அது மட்டும் அல்லா பல்கலைக் கழகம் செல்வதற்கு தயாராக இருக்கும் பல மாணவிகளின் பல்கலைக் கழக படிப்பினை நாசம் செய்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து வருகின்றார்.
இவ் சாரதி பயிற்சிப் பாடசாலையில் வாகன பயிற்சி பணியில் கடமையாற்றும் இவர் .ஒரு இள வயது பெண்னை சாரிக்கா பயிற்சிப் பாடசாலை வளாகாத்தின் ஒரு அறையில் அந்த இள வயது பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கிய போது. இதனை அங்குள்ளவர்கள் கண்டு அவரை பிடித்து அடித்துள்ளார்கள் .
ஆனால் இவர் இன்றும் திருந்தாது பல பெண்களின் வாழ்க்கையினை சீரழித்து வருகின்றார்.
இவ்வாறு இவர் பெண்களின் வாழ்க்கையினை சீரழிப்பதோடு .தாய்குலத்தினை கேவலப்படுத்துகின்றார்.
இவ்வாறான கேவலமான செயல்களை செய்து வருகின்ற இவரை முல்லைத்தீவு மக்கள் கவனத்தில் கொண்டு இவர் திருந்தாது விட்டால் இவர்க்கு தகுந்த முறையில் தண்டனை வழங்கமாறும் முல்லைத்தீவு மக்கள் மட்டும் அல்லாது சகல மக்களும் இவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்..
இவ்வாறான காமவெறி பிடித்த நபர்களிடம் இருந்து இருந்து எமது தாய் குலத்தின் மாணத்தை மாற்றம் மரியாதை, அவர்களின் எதிர்கால வாழ்க்கையினை காப்போம்…!!

