மாப்பிளை சுமந்திரன் ஆதரவாளர் என்பதால் திருமணத்துக்கு மறுத்த மணமகள்!! லண்டன் மாப்பிளைக்கு நடந்த அலங்கோலம்!!

சுமந்திரனின் ஆதரவாளர்களான சிலரை நக்கலடித்து முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்ட நகைச்சுவை ஒன்றை சீரியசாக எடுத்த சுமந்திரன் ஆதரவாளரால் பெரும் அமளிதுமளி முகப்புத்தகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. அதனை வாசகர்களின் பார்வைக்கு தருகின்றோம்.

 

Image may contain: 2 people, text

மேலே உள்ள இந்தப் பதிவை வெளியிட்ட பாலன் தோழர் என்பவரை ஏசுவதாக நினைத்து தனது தலைக்கு தானே தொப்பியை அளவாகப் போட்டுக் கொண்ட ஒருவரின் பதிவு இதற்கு கீழே தரப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் லண்டனைச் சேர்தவர் என்பதால் பெண்கள் அடிபிடிப்பட்டு திருமணம் முடிப்பார்கள் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Image may contain: text

error

Enjoy this blog? Please spread the word :)