புதினங்களின் சங்கமம்

இலங்கையில் 5 மணித்தியாலம் மின் தடைப்பட்டதற்கு இந்த குரங்கின் திருவிளையாடலே காரணமாம்! வீடியோ

இலங்கையில் 5 மணித்தியாலம் மின் தடைப்பட்டதற்கு இந்த குரங்கின் திருவிளையாடலே காரணம் என முன்னாள் ஊவா மாகாண ஆளுனர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன், குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்த கருத்துக்கு பதிலாக நக்கலான பதிவு ஒன்றை தனது பேஸ்புக்கில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இதே வேளை லங்காதீப ஊடகம் இன்று குரங்கால் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பாக புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அதனை நாம் இங்கு தந்துள்ளோம்.

May be an image of slow loris and text