மட்டக்களப்பில் சகோதரனைக் கொன்றுவிட்டு ஓடித்தப்பியவனை தேடி பொலிசார் வலை வீச்சு!
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் தன் சகோதரனை கொலைசெய்துவிட்டு தலைமறைவாகிய இந்த கொலையாளி சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் தேடி வலைவீச்சு.
இந்த சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸ் நிலையை பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி திரு.தினேஷ் (8656) தலைமையிலான பொலிஸ் குழுவினர் தேடிவருகின்றனர்.
படத்திலுள்ள சந்தேக நபரை எங்கு கண்டாளும் 0760925366.
எனும் இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுகின்றனர்.


