யாழில் கருங்குளவி கொட்டி 8 மாத கர்ப்பிணியும் சிசுவும் பரிதாபகரமாகப் பலி!!
கருங்குளவி கொட்டுக்கு இலக்கான 8 மாத கர்ப்பவதி உயிரிழப்பு..! மட்டுவிலில் சம்பவம்.” class=”art-thumb”>
யாழ்.மட்டுவில் பகுதியில் கருங்குளவி கொட்டியதில் கர்ப்பவதி பெண் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 8 மாத கர்ப்பவதியான குறித்த பெண் மீது கருங்குளவி கொட்டியுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.