புதினங்களின் சங்கமம்

நிவாரணம் வழங்கி போட்டோ எடுக்க முற்பட்ட தயாசிறி எம்.பியை விரட்டி அடித்த மக்கள்!! நம்ம பிரதேசத்திலும் நடக்குமா? வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. 
நிவாரணம் வழங்கி போட்டோ எடுக்க முயற்சித்த தயாசிரியை
விரட்டி அடித்த மக்கள்
••
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எம்.பி.மற்றும் ஆதரவாளர்கள் தங்குமிட முகாம் ஒன்றுக்கு சென்ற
சில நிவாரணங்களை வழங்கிவிட்டு அவற்றை புகைப்படம் எடுக்க முயற்சித்த போது அங்கிருந்த மக்கள் அவருக்கு எதிராக கூச்சிலிட்டு அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்