புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சியில் பட்டத்துடன் பறந்த பரதேசி தப்பியது எப்படி? வீடியோ

வடமராட்சியில் நேற்று முன்தினம் ஒருவர் பட்டத்தின் கயிற்றில் தொங்கி ஒரு பனை உயரத்துக்கு சென்று தெய்வாதீனமாக உயிர் தப்பினார், நல்ல காலம் பனை கருக்கு இவரை வெட்டவில்லை.
இவர்கள் விட்ட பட்டம் தொடர் பட்டங்கள் ஆகும், ஒரே கயிற்றில் பல பட்டங்களை ஒன்றிணைத்து ஒவ்வொன்றுக்கு இடையில் பல மீட்டர் இடைவெளி காணப்படும்.
ரெண்டிங்குக்காக இப்படியான விபரீதமாக செயற்பாடுகளை தவிருங்கள்!. உயிர் போனா போனது தான்.