புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா கோவிலில் நகை திருடிய தமிழ்ப் பெண்ணுக்கு நடந்த கதி!! (Photos)

கனடாவில் தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொரன்டோ வரசித்தி விநாயகர் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதன்போது திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து கனடாவில் சாத்திரம் சொல்வதற்காக வந்த பெண் தாலிக்கொடி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.