புதினங்களின் சங்கமம்

யாழில் இளம் பெண் விரிவுரையாளர் உயிரிழப்பு !

புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாடவிரிவுரையாளர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் .

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சர்ஜனா கருணாகரன் வயது 34 என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.