புதினங்களின் சங்கமம்

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பாடசாலைகளின் வெட்டுப் புள்ளிகள் விபரம் இதோ!!

2020ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில்
தேசிய மற்றும் பிரபல பாடசாலைகளில் தரம் 6இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி
வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்மொழி ஆண்கள் பாடசாலைகளின் வெட்டுப்புள்ளி.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி – 178
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி- 166

திருகோணமலை சிறிகோணேஸ்வரா இந்துக் கல்லூரி -159

மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி -160

தமிழ்மொழிமூல பெண்கள் பாடசாலைகள்

பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை – 174
மட்டக்களப்பு வின்ஸ்சன்ட் பெண் உயர்தரப் பாடசாலை – 169

திருகோணமலை சிறிசண்முகா இந்து மகளிர் கல்லூரி – 160

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை – 173

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி – 170

தமிழ்மொழிமூல கலவன் பாடசாலைகள்

நெல்லியடி மத்திய கல்லூரி – 163

கொக்குவில் இந்துக் கல்லூரி – 167

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி -165