புதினங்களின் சங்கமம்

யாழில் மினிபஸ் சாரதியின் திருவிளையாடல் காட்சி!! அப்பாவிச் சாரதிகளிடம் காசு பறிக்கும் பொலிசாருக்கு சமர்ப்பணம்!! வீடியோ

யாழில் நடு வீதியில் மினிபஸ் சாரதி நடாத்திய திருவிளையாடல் காட்சிகள் இதோ!! காசு பறிக்கும் பொலிசாருக்கு சமர்ப்பணம்!!
#யாழ்ப்பாணத்தில் 750 வழியில் இந்த சம்பவம் இன்று நடந்தது.
இந்த #சிற்றூர்தியின் வழித்தட பயண அனுமதி கண்டிப்பாக இரத்து செய்ய வேண்டும் .
தண்டனை கிடைக்கும் வரை பகிர்ந்து கொள்ளுங்கள்