Home புதினங்களின் சங்கமம் யாழ்  கோவிலில் சினிமா டயலொக் போல் பேசி அப்பாவி மேசன் மீது கொடூரத் தாக்குதல் நடாத்திய...

யாழ்  கோவிலில் சினிமா டயலொக் போல் பேசி அப்பாவி மேசன் மீது கொடூரத் தாக்குதல் நடாத்திய பரதேசி யார்?

யாழ் மஞ்சவனப்பகுதி முருகன் கோவிலில் மேசன் வேலையில் ஈடுபட்ட ஒரு அப்பாவி மீது ஒருவர் சினிமா வசனம் போல் பேசி மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடாத்தியவரை கைது செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த தாக்குதலை நடாத்திய அந்தப் பரதேசியை தடுக்காமல் வேடிக்கை பார்த்தவர்களுக்கும் நடவடிக்கை எடுக்குமாறும் சமூகத்தளத்தில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.