காரைநகர் திக்கரை முருகன் கோவிலில் பெண் ஒருவர் கோவில் முகாமையாளருடன் லீலை!! வீடியோ
வாசகர்களுக்கு ஒரு உண்மைக் கதை.
1990 ம் ஆண்டளவில் நடந்த இராணுவ நடவடிக்கைகளின் போது வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து உரும்பிராய் பகுதியில் அகதிகளாக பலர் குடியேறியிருந்தார்கள். தென்னோலை, பானையேலைகளில் கூரையிடப்பட்ட சிறு சிறு கொட்டில்களில் அவர்கள் குடும்பம் குடும்பமாக இருந்தார்கள். அந்தக் கொட்டில்களில் இருந்தவர்களில் இரு குடும்பத்திற்கிடையில் கடும் சண்டை மூண்டது. சண்டை மானிப்பாய் – கைதடி வீதிக்கு முன்னேறியது. தெருவில் சென்றவர்கள் வேடிக்கை பார்க்கப் பார்க்க சுமார் ஒரு குடும்பத்தைச் சேர்நு்த 40 வயது குடும்பப் பெண் தனது பாவாடையை துாக்கி அ்ந்தரங்கங்களைக் காட்டிக் காட்டி சண்டை பிடிக்க மற்றைய குடும்பத்தைச் சேர்ந்த அதே வயது குடும்பஸ்தரும் தான் கட்டியிருந்த சாரத்தை துாக்கி அவளுக்கு காட்டிக் காட்டி பலருக்கு முன் தெருவில் சண்டை பிடித்தாா்கள். இந்தச் சண்டையை தெருவால் போய் வந்தவர்கள் மட்டுமல்ல சண்டை பிடித்தவளின் கணவனும் சண்டை பிடித்தவனின் மனைவியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததுதான் இன்னும் விசேடமாக இருந்தது. அந்தக் காலத்தில் சிமாட் போன்கள் இல்லாத காரணத்தால் அந்தக் காட்சி அந்த இடத்துடனேயே முடிந்துவிட்டது.
அந்தக் காலத்தைச் சேர்ந்த வயதானவர்கள் அனேகமானவர்கள் இவ்வாறான சண்டைகளைக் கண்டு களித்திருப்பார்கள். ஆனால் அவ்வாறான சண்டைகள் இப்போது நடப்பது குறைவு. அதற்கு காரணம் சில வேளை நாகரீக வளர்ச்சியாக இருந்திருக்கலாம். அல்லது சிமாட் போன்களின் ஆதிக்கத்தால் எங்கே தங்களை வீடியோ எடுத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் அவ்வாறு செய்யாது இருக்கலாம்……
இங்கே பாருங்கள்… காரைநகர் திக்கரை முருகன் கோவிலில் நடக்கும் கூத்தை…. கோபம் தலைக்கு ஏற ஏற அந்தப் பாட்டியும் அவ்வாறான நிலைக்கு செல்ல ஆயத்தமாகின்றார். அந்தக் காலமாக இருந்திருந்தால் இந்தச் சண்டை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கும்… இது சிமாட் போன் காலம் என்றபடியால் இத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

