யாழில் மதபோதகரின் குஞ்சுமணியைப் பிடித்தபடி வீடியோ எடுத்து பல லட்சம் சம்பாதித்த யுவதி!!
யாழில் கிறீஸ்தவ மதபோதகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த போதகர் ஜெபநிலையம் ஒ்ன்றை வலிகாமம் பகுதியில் நடாத்தி வந்துள்ளார். குறித்த ஜெபநிலையத்திற்கு முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து வலிகாமத்தில் குடியேறிய குடும்பம் ஒன்று தொடர்ச்சியாக வந்துள்ளது. அந்தக் குடும்பத்தில் 13 வயதான சிறுமியும் 11 வயதான சிறுமியின் சாகோதரியும் தாயின் தம்பியுமே வசித்து வந்துள்ளார்கள்.
சிறுமியின் தாயார் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். குறித்த ஜெப நிலையத்திற்கு தாயாருடன் வந்த அந்த சிறுமி மீது போதகருக்கு காமம் மலர்ந்துள்ளது. சிறுமியை நீண்டகாலமாக போதகர் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இந் நிலையில் சிறுமி தற்போது 19 வயதான யுவதியாக போதகருடன் பாலியல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். போதகருக்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவு பணம் வருவதாக தெரியவருகின்றதது. போதகரும் திருமணம் முடித்த குடும்பஸ்தர். இவ்வாறான நிலையில் போதகர் யுவதியுடன் பாலியல் தொடர்பைப் பேணியபடி குறித்த 19 வயது யுவதிக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் தொலைபேசி என பல்வேறு பட்ட வசதிகளை கொடுத்து தனது வைப்பாட்டி நிலையில் வைத்திருந்துள்ளார். அதே நேரம் தனது ஜெபநிலையத்துக்கு வந்த இன்னொரு குடும்பப் பெண்ணுடனும் போதகர் அந்தரங்கத் தொடர்பைப் பேணியுள்ளார். இதனை அறிந்த யுவதி போதகரை அச்சுறுத்தி வந்துள்ளார். அதற்கு போதகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து யுவதியை அப்புறப்படுத்த முற்பட்டதாகத் தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையில் போதகருடன் சிறுவயதில் அந்தரங்கத் தொடர்பைப் பேணிவந்த போது போதகரின் சம்மதத்துடன் தன்னுடன் உறவு கொண்ட வீடியோக்களை யுவதி தொலைபேசியில் எடுத்து வைத்திருந்ததாகத் தெரியவருகின்றது. அதனை வைத்து போதகரை தற்போது யுவதி அச்சுறுத்தி பெருமளவு பணத்தை பெற்றுள்ளதாகவும் அத்துடன் குறித்த வீடியோவை தனது காதலனுக்கும் கொடுத்து அவனைக் கொண்டும் யுவதி போதகரை அச்சுறுத்தி வந்ததாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து குறித்த போதகர் நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்ற போது மனைவி மற்றும் பிள்ளைகளால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. போதகர் தற்கொலைக்கு முயன்ற சமயத்தில் தனது கைத்தொலைபேசியில் குறித்த யுவதிக்கு அனுப்பிய வட்சப் தகவல்களை வைத்து போதகரின் உறவுகள் யுவதி மீது பொலிசாரிடம் முறைப்பாட்டைக் கொடுக்கவுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் போதகரின் வட்சப் இலக்கத்திற்கு யுவதி அனுப்பிய போதகரின் குஞ்சுமணியைப் பிடிக்கும் வீடியோக்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
