புதினங்களின் சங்கமம்

பெண் அதிகாரியை “அன்ரி ஏன் வேர்க்குது“ என கேட்டு யாழ் அபிவிருத்திக் கூட்டத்தில் அருச்சுனா எம்.பி அதகளம்….வீடியோ

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அருச்சுனா எம்.பி அதகளம்…. பெண் அதிகாரியை “அன்ரி ஏன் வேர்க்குது“ என கேட்டும்  சிறிதரன் வீட்டு வாசல் வரை காப்பெட் வீதி போட முடியுமானால் என் பெரியவிளான் வீட்டுக்கு காப்பட் கிடைக்குமா?  எனக் கேட்டும்

எம்மை கேட்க யார் இருக்கிறாங்க என்ற மமதையில் வீதியில் செல்பவர்களை வீதியில் நிற்கும் விசரன்  கேள்வி கேட்கும் போது, அவன் விசரன் என்பதை தாண்டி எங்களால் கேட்கமுடியாததை அவன் கேட்கிறான் எனும் போது நமக்குள்ள ஒரு பூரிப்பு வருமே .. அந்த பூரிப்பை சிலர் வாய்விட்டு சிரித்த போது காண கிடைத்தது.