அர்ச்சுனா எம்.பி போதனாவைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்களை வெருட்டும் போது சனத்துக்கு நல்ல சந்தோசம்!! வீடியோ
யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் ஆமி கொமாண்டர் அல்லது பொலிஸ் உயரதிகாரிகளை விட கூடிய அதிகாரத் தொனியில் மக்களை அச்சுறுத்துவது வழமை. சில வேளை அப்பாவி மக்களில் சிலருக்கு அடியும் போட்டுள்ளார்கள் இந்தக் கிரகாதர்கள். இப்படியான அந்த ஊழியர்களை அர்ச்சுனா எம்பி வெருட்டும் போது அந்த ஊழியர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் சந்தோசம் அடைவது வழமை. பைத்தியர் அர்ச்சுனாவை பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கியது மக்கள் அல்ல… அதிகார விசர் முத்தி வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சில பைத்தியர்களும ஊழியர்களுமே அர்ச்சுனா என்ற பைத்தியரை பாராளுமன்ற உறுப்பினராக மாற்றுவதற்கு முக்கிய காரணமானவர்கள்.

