புதினங்களின் சங்கமம்

யாழில் தாயுடன் ஆசுப்பத்திரிக்கு வந்த அழகிய யுவதிக்கு ரெலிபோன் நம்பர் கொடுத்த டொக்டர்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
இந்த தொலைபேசி இலக்கம் அரச வைத்திய சாலையில் வைத்தியராக கடமையாற்றும் வைத்தியர் ஒருவரால் வழங்கப்பட்டதாம்?
ஏன் என கேட்டால் அரச வைத்திய சாலைக்கு தனது தாயை வைத்தியம் பார்க்க கூட்டிச் சென்ற மகளிடம் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் என்றாராம்?
என்ன ஒரு அர்பணிப்பான சேவை.
யாராவது வைத்தியம் தேவைப்படும் ஆண்கள் தொடர்பு கொண்டுபாருங்கள் நன்மை பயக்குதா என?

இந்த தொலைபேசி இலக்கம் அரச வைத்திய சாலையில் வைத்தியராக கடமையாற்றும் வைத்தியர் ஒருவரால் வழங்கப்பட்டதாம்?
ஏன் என கேட்டால் அரச வைத்திய சாலைக்கு தனது தாயை வைத்தியம் பார்க்க கூட்டிச் சென்ற மகளிடம் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் என்றாராம்?
என்ன ஒரு அர்பணிப்பான சேவை.
யாராவது வைத்தியம் தேவைப்படும் ஆண்கள் தொடர்பு கொண்டுபாருங்கள் நன்மை பயக்குதா என?May be an image of ticket stub and text