நல்லுார் கோயிலுக்குள் புகுந்து சன்னதமாடும் வெள்ளம்!! இடுப்பளவு வெள்ளம் நல்லுலுார் பிரதேசத்தில்!! வீடியோ
நல்லூர் கந்தசாமி ஆலயத்தை சூழவுள்ள அனைத்து வீதிகளும் இடுப்பளவு நீர் தேங்கியுள்ளமையால், வாகன ஓட்டிகள் வேறு பாதைகளை பாவிக்க வேண்டும். வைமன் வீதி, கோவில் வீதி, அரசடி வீதி, பருத்தித்துறை வீதியின் வீரகாளியம்மன் கோவில் பகுதி, சிவன் அம்மன் குறுக்கு வீதி அனைத்தும் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

