ஆடை இல்லாமல் நடிக்க சொன்னதே என் காதலர் தான்-அமலாபாலின் சர்ச்சை கருத்து
நடிகை அமலாபால் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் இவரது ஆரம்ப காலங்களில் வெளியான மைனா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதன் பிறகு நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்தன இவர் நடிகர் விஜயுடன் நடித்த தலைவா திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கருதப்பட்டார்
ஆடை
இவர் நடிப்பில் தற்போது வெளியான ஆடை திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இந்த திரைப்படத்தில் இவர் பல காட்சிகளில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை பல முன்னணி நடிகர்கள் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
புதிய காதலர்
நடிகை அமலாபால் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இவர் புதிதாக ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன தற்போது இந்தத் திரைப்படத்திற்காக என்னை ஊக்கப்படுத்தியவர் என் புதிய காதலர் என தற்போது அமலாபால் கூறி வருகிறார்