விண்ணன் என்ற பச்சைக் கள்ளனும் டக்ளஸ் என்ற பேய்க் கள்ளனும் அடிபட்ட காட்சிகள் இதோ!!
இங்கு பேட்டி கொடுப்பவன் விண்ணன் என்ற பச்சைக் கள்ளன். மந்திரிமணையை முழுசா விழுங்ங முற்பட்ட நாதாரி இந்த விண்ணன். கப்பல்களை வைத்திருந்து மண்ணெண்ணை மகேஸ்வரனும் இந்த விண்ணனும் யாழ்ப்பாண மக்களை மிகக் கேவலமாக ஏமாற்றி அதி கூடிய விலைக்கு பொருட்களை விற்ற பச்சைக் கள்ளன் இந்த விண்ணன். பல தடவைகள் இவனை புலி சுடத் திரிந்த போது கொழும்புக்கு தப்பி ஓடி பல புலிகளைக் காட்டிக் கொடுத்த பன்னடை இது. பச்சைக் கள்ளனான இவன் பேய்க் கள்ளனான டக்ளசைப் பற்றி கூறும் பரபரப்புத் தகவல்கள் இதோ…. தற்போது இந்த நாதாரி போதைப் பொருள் கடத்தல்காரனான ராஜன் கூட்டத்துடன் சேர்ந்து அங்கஜனுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றான்…..
டக்ளசும் அங்கஜனும் எப்படியான நாதாரிகள் என்று யாழ்ப்பாணத்து மக்களுக்குத் தெரியும்… ஆனால் விண்ணனான நீ எப்படியான நாதாரி என்று மக்களுக்கு புரியும்…. டக்ளஸ் பேய்க் கள்ளன் என்று தெரிந்தும் அவனுக்கு நீ கு…டி கழுவியிருக்கிறாய் என்றால் எதற்காக? புலிகள் இருந்த நேரம் டக்ளசுக்கு கோடிக்கணக்காக உதவி செய்த நீ எப்படியான பிறப்பு என உனக்கு தெரிந்திருக்கும். அங்கஜனின் சிறிய தகப்பன் ராஜன் போதைப் பொருள் வியாபாரி என்பது தெரிந்தும் நீ அவனுக்கும் உதவுறாய் என்றால் நீயும் கேவலம் கெட்ட பன்னாடைதான்….

