புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு இளைஞன் குருநாகல் பகுதியில் சடலமாக மீட்பு!!

குருநாகல் வீதி, தம்புள்ள பகுதியிலுள்ள கண்ணாடி விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரிந்த மட்டக்களப்பு இளைஞன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்த்தக நிலையத்தின் மேல் மாடியிலிருந்த அறையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.