புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் அம்மம்மா, அம்மா, 18 வயது மகள் ஆகியோருடன் உறவு வைத்து வீடியோ எடுத்த கனடா ஜெயக்குமரன் அங்கிள்!!

முல்லைத்தீவு முள்ளியவளைப் பிரதேசத்தில் கனடாவிலிருந்து வந்த 61 வயது சிவஞானலிங்கம் ஜெயக்குமரன் அங்கிள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மம்மா, அம்மா, மகள் ஆகியோருடன் உடலுறவு கொண்டு அதனை வீடியோவாகப் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீடியோக்கள் தற்போது வட்சப்பில் உலா வருகின்றது. கனடாவில் உள்ள இலங்கைத் தமிழ் அங்கிள்மார் பலர் சேர்ந்து வட்சப் குழு ஒன்று தொடங்கியுள்ளார்கள். அந்தக் குழுவில் சேர்ந்தவர்கள் இலங்கைத் தமிழர்களில் ஏழைநிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக தமக்கு வரும் பென்சன் பணத்தில் குறித்த தொகையை சேர்த்து வந்துள்ளார்கள். அந்தப் பணத்தை அந்தக் குழுவில் உள்ள ஒரு கனடா அங்கிளுக்கு சொந்தமான இலங்கையில் உள்ள வங்கிக் கணக்கில் போட்டு வந்துள்ளார்கள். குறித்த வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் சேர்ந்து வந்துள்ளது. இந் நிலையில் அந்தக் குழுவில் உள்ள சில வயோதிபர்கள் இலங்கைக்கு வரும் போது தாங்கள் சேமித்த வங்கிக் கணக்கில் குறித்த அங்கிளின் உதவியுடன் பணத்தைப் பெற்று தமக்கு விருப்பமான சில குடும்பங்களுக்கு உதவி செய்து வந்ததாகத் தெரியவருகின்றது. அத்துடன் குறித்த அங்கிள்மார் மட்டக்களப்பு, அம்பாறை போன்ற தமிழர் பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள கணவர் அற்ற பெண்களைக் குறி வைத்து அவர்களை தங்களின் காம வலையில் வீழ்த்தியே நிதி உதவி புரிந்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் அந்தக் குழுவில் இருப்பவர்களின் ஒருவரான 61 வயதான சிவஞானலிங்கம் ஜெயக்குமரன் யாழ் தீவகப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். தீவகப் பகுதியில் உள்ள முக்கிய கோவில் ஒன்றின் முக்கிய பொறுப்புக்கள் சிலவற்றிலும் உள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயக்குமரனுக்கு 4 பேரப்பிள்ளைகளும் உள்ளன. அத்துடன் ஒரு மகன் இன்னும் திருமணம் முடிக்காது கனடாவில் இருக்கின்றார். ஜெக்குமரன் பல உதவித்திட்டங்களுடன் அடிக்கடி இலங்கைக்கு வந்து தமிழர் பிரதேசங்களில் உலாத்துவதே அவரது முக்கிய தொழிலாக இருந்துள்ளது. அத்துடன் கனடாவில் உள்ள சில செல்வந்தர்களுடன் நெருங்கிப் பழகி தமிழர் பிரதேசங்களில் உள்ள ஏழைகளுக்கு உதவி புரிகின்றேன் என பல ஆவணங்களைக் காட்டி லட்சக்கணக்கான கனேடிய டொலர்களை நன்கொடையாகப் பெற்று வந்துள்ளார். அவற்றை எல்லாம் தனது காம லீலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளார் ஜெயக்குமார்.

முல்லைத்தீவு முள்ளியவளைப் பிரதேசத்தில் 60 வயதான கணவனை இழந்த பெண் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் ஜெயக்குமாரன். அந்தப் பெண்ணுக்கு பல நிதி உதவிகளைச் செய்து அந்தப் பெண்ணை மாங்குளம் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டுக்கு கொண்டு வந்து அந்தப் பெண்ணுக்கு தான் கொண்டு வந்த வெளிநாட்டு சாராயத்தை குடிக்கக் கொடுப்பதிலிருந்து அப் பெண்ணுடன் உறவு கொள்வதுவரையான காட்சிகளை பதிவு செய்துள்ளார்.அதே காலப்பகுதியில் குறித்த பெண்ணின் 41 வயதான மகள் மற்றும் 19 வயதான பேரப்பிள்ளை ஆகியோருடனும் வெவ்வேறு நாட்களில் உறவு வைத்து அதையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

குறித்த வீடியோக்கள் ஜெயக்குமரனின் நண்பர்கள் மூலமா லீக் ஆகியுள்ளது என்பதுடன் வீடியோ லீக் ஆகிய பின் ஜெயக்குமரன் மிகவும் துாசணத்தில் கோபாவேசமாக வட்சப் குழுவில் இருக்கும் ஒருவரை ஏசுவதும் அதே வீடியோக் காட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் வரையான குறித்த வீடியோ இணைய வழங்கி ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு அதன் இணைப்பே தற்போது வட்சப்பில் பகிரப்பட்டு வருகின்றது. அங்கிளுடன் உறவில் இருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போது

60 வயதான குறித்த விதவைப் பெண்ணின் கணவர் இறுதி யுத்தத்தில் பலியாகியுள்ளார். அத்துடன் குறித்த பெண்ணின் 2 பிள்ளைகள் இறுதி யுத்தத்தில் பலியாகியுள்ளார்கள். குறித்த விதவைப் பெண்ணின் 41 வயதான  பெண்ணுக்கு மூத்த பிள்ளையான மகளுடன் சேர்த்து மேலும் இரு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அத்துடன் அப்பெண்ணுக்கு கணவன் இருப்பதுடன் கணவன் மதுவுக்கு அடிமையானவர் எனவும் உழவு இயந்திரச் சாரதியாக தொழில் புரிந்தவர் என்றும் தற்போது கணவருக்கு வியாபாரம் செய்வதற்கு 20 லட்சத்திற்கு சிறிய ரக வாகனம் ஒன்று கனடாவைச் சேர்ந்தவர்களின் நிதி உதவியில் வழங்கப்பட்டதாகவும் அயல்பகுதியைச் சேர்ந்தவர்கள் மூலம் தெரியவருகின்றது. பேரப்பிள்ளையான 19 வயது யுவதி அப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஏ.எல் கற்கும் மாணவி என்பதுடன் கல்வி நடவடிக்கைகளில் முன்னணியில் இருப்பவர் என்பதையும் அறிய முடிகின்றது.

புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் பெரும்பாலான உறவுகள் தாயகத்தில் உள்ளவர்களை எப்பாடுபட்டாவது முன்னேற்ற வேண்டும் நினைத்து கண்மூடித்தனமாக ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்கி பணத்தை இழந்து வருகின்றார்கள். அதே நேரத்தில் புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களில் சிலர் தமது காம லீலைகளை அரங்கேற்றுவதற்காக உதவி செய்கின்றேன் என்ற போர்வையில் பல குடும்பங்களை நாசப்படுத்தி வருகின்றார்கள்.