புதினங்களின் சங்கமம்

சற்று முன் யாழில் ரயிலுடன் மோதிய KDH வான்!! வீடியோ

சற்று முன் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி புறப்பட்ட புகையிரதமும், கடவையை கடக்க முற்பட்ட KDH வானும் மோதியதில் வானின் பின் புறம் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. எந்த வித உயிர் சேதங்களும் இல்லை.

 

May be an image of 1 person, ambulance, van and textMay be an image of 7 people, car and textMay be an image of 8 people, van, car, road and textMay be an image of 2 people