பைத்தியர் அர்ச்சுனா குழுவின் தேர்தல் செலவுக்காக கோடிக்கணக்கான பணம் கொட்டுகின்ற காட்சி!! வீடியோ
சாவகச்சேரி வைத்தியசாலையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் ஹீரோவாகவும் அடுத்த தேசியத்தலைவர் ஆகவும் சித்தரிக்கப்பட்ட பைத்தியர் அர்ச்சுனாவுக்கு கடந்த யூன் மாத நடுப்பபகுதியிலிருந்து இருந்து ஆகஸ்ட் மாத இறுதியில் சிறைக்குள் இருக்கும் வரையான காலப்பகுதிக்குள் 6 கோடி 40 லட்சம் ரூபா பணம் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. தற்போது தேர்தலில் குதித்துள்ள பைத்தியர் அர்ச்சுனாவுக்கு மேலும் பல கோடிகள் புலம்பெயர் பைத்தியங்களால் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மனநலம் குன்றிய ஓர் வைத்தியர் தலைமையிலான சுயேட்சை குழுக்கே புலம்பெயர்ந்தோர் பணம் இவ்வளவு கொட்டுகின்றது என்றால்….
கடந்த சனாதிபதி தேர்தலில் சங்கே முழங்கு என உருட்டியதிற்கு எவ்வளவு கொட்டியிருக்கும் 🙄
தமிழ்த்தேசியம் போல வருமானம் தரும் வேறு வியாபாரம் இல்லை…
இவை எதுவும் உண்மையிலேயே தமிழ்த்தேசியத்துக்காக ஊன் உயிர் அவையங்களை இழந்தோருக்கும் அவர் சார்ந்திருக்கும் கிடைப்பதில்லை… என்பது தான் கொடுமையிலும் கொடுமை 😪

