Home புதினங்களின் சங்கமம் பொலனறுவை வீதியில் யானையில் ஆக்ரோச தாக்குதல்!! வாகனத்தில் சென்ற சந்தருவன் மரணம்!!

பொலனறுவை வீதியில் யானையில் ஆக்ரோச தாக்குதல்!! வாகனத்தில் சென்ற சந்தருவன் மரணம்!!

பொலனறுவை பகமுனை வீதியில் இன்று (07) காலை காட்டு யானை தாக்கியதில் 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சுற்றுலாவிற்குச் சென்று வேனில் வீடு திரும்பும்போது வீதியில் சென்ற காட்டு யானை மீது வேன் மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை வேனை யோதா கால்வாயில் கவிழ்த்துள்ளது. இதன் காரணமாகவே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.