யாழின் பிரபல பெண்கள் பாடசாலையான யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆண் ஆசிரியர் தஜீதரன் மாணவிகளுடன் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச உரையாடல்களை மேற்கொண்டு வருவதாக குறித்த பாடசாலை அதிபர் யாழ் வலய கல்வித்திணைக்களத்திற்கு முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அதிபரின் முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை ஆரம்பமாகியுள்ளன.






