யாழில் உதவிக் கல்விப்பணிப்பாளரின் லீலைகள்!! பெண் பயிலுனர் ஆசிரியைகளை வீட்டுக்கு கூப்பிடுவது ஏன்?
யாழ் வலிகாம் வலய ஆங்கில பாட உதவிக் கல்விப்பணிப்பாளராக இருக்கும் ஒருவர் வலிகாம் வலய பாடசாலைகளில் ஆங்கில பாட பயிலுனர் ஆசிரியைகளுடன் லீலைகள் புரிய ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பயிலுனர் ஆசிரியைகளை ஒவ்வொரு பாடசாலைகளிலும் சந்தித்துள்ளார் கல்விப்பணிப்பாளர். அவருக்கு அந்த ஆசிரியைகளில் சிலரால் கிளுகிளுப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. இந் நிலையிலேயே குறித்த ஆசிரியைகளுக்கு ஆங்கிலத்தில் போதிய ஆளுமை காணாமல் உள்ளதாக அவர்களுக்கு தெரிவித்து தன்னிடம் ஆளுமை பழக தனது வீட்டுக்கு வருமாறு கல்விப் பணிப்பாளர் குறித்த ஆசிரியைகளை வற்புறுத்தி வருவதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த கல்விப் பணிப்பாளர் அண்மையிலேயே முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இருந்து வலிகாமத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.