புதினங்களின் சங்கமம்

மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!! 30 வயது பெண் பலி!! 10 வயது சிறுவன் படுகாயம்!!

மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று (22) பதிவாகியுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 10 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

May be an image of 2 people and text that says "துப்பாக்கி சூட்டில் பெண் பலி"