ஜேவிபி அநுராவுக்கு பேஸ்புக்கில் ஆதரவு கொடுத்த பைத்தியர் அர்ச்சுனா தேர்தலில் வாக்களிக்கவில்லை!!
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அநுராவுக்கு ஆதரவு தெரிவித்து தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து வந்த சாவகச்சேரியின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் பைத்திய கலாநிதி அருச்சுனா இன்று நடந்த தேர்தலில் வாக்கு போடவில்லை என தெரியவருகின்றது. இது தொடர்பாக பலரும் தமது கருத்துக்களை பேஸ்புக்கில் பதிந்து வருகின்றார்கள்.