கன்னியாவோடு சேர்த்து என்னையும் கொஞ்சம் பாருங்களேன் !! (Photos)
திருக்கோணமலை திருமங்களாய் காட்டுப் பகுதியில் இருந்து அழிவடைந்த புராதன ஆலயமான திருமங்களாய் சிவன் ஆலயம்.இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பொறிக்கப்பட்ட ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாலயம் திருக்கோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கிளிவெட்டிப் பிராதேசத்தில் பிரதான வீதியிலிருந்து ஏறத்தாழ பத்துமைல் தொலைவிலுள்ள லிங்கபுரம் என்ற காட்டுப்பிரதேசத்தில் அமைந்துள்ளது.
அழிக்கப்படும் தமிழர் வரலாற்றை மீட்க இதை பகிர்ந்து விடயத்தை உலகிற்கு கூறுங்கள்!




