புதினங்களின் சங்கமம்

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்த திருவிழாவுக்கு சென்று வீடு திரும்பிய கோபிசன் தற்கொலை !

கொடிகாமம் பகுதியில்  இன்று காலை  இளைஞர் ஒருவர் வீட்டில் விபரீத முடிவால்  உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

நேற்றைய தினம்  வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் சமுத்தர தீர்த்தத்திருவிழாவுக்கு  நண்பர்களுடன்  சென்று விட்டு இரவு 10:00 மணியளவில்  வீட்டுக்கு திரும்பியுள்ளார் இன்று காலை  வீட்டில்  தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில்  கோபிசன் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்      சடலம் உடற்கூற்று சோதனைக்காக  சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை   கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x