யாழில் லண்டனிலிருந்து வந்த 60 வயது அங்கிள் ஒரே நேரத்தில் தாய், 15 வயது மகளுடன் கள்ளக்காதல்!!
யாழ் தென்மராட்சிப் பகுதியில் லண்டனிலிருந்து வந்த 60 வயது முதியவர் அப்பகுதியைச் சேர்ந்த 38 வயதான குடும்பப் பெண்ணுடனும் குறித்த பெண்ணின் 15 வயதான மகளுடனும் உடல் உறவில் ஈடுபட்டு வருவதாகவும் அதே வேளை சிறுமி, பெண்ணுடன் உறவு கொண்ட காட்சிகளை தனது தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மராட்சிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த பெண் தனது கணவருடன் வன்னிப் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.
கணவர் அரபு நாடு ஒன்றுக்கு வேலை வாய்ப்புக்காக சென்ற பின் குறித்த பெண் தென்மராட்சிப் பகுதியில் தனது தாயாருடனும் மகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். இந் நிலையில் தாயார் அண்மையில் மரணமடைந்ததாக தெரியவருகின்றது. தாயாரின் மரணச்சடங்கிற்கு வெளிநாட்டிலிருந்து வந்து தாயாரின் துாரத்து உறவினரான குறித்த 60 வயது முதியவர் அதன் பின் குறித்த பெண்ணுடன் தொடர்ச்சியாக அதே வீ்ட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இது தொடர்பாக அயலவர்கள் பெரிதாக அக்கறை செலுத்தாத நிலையில், குறித்த முதியவர் தனது கைத் தொலைபேசியில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரை அணுகியுள்ளார். அதன் போதே முதியவரின் திருவிளையாடல்கள் கைத் தொலைபேசி வீடியோக்கள் மூலம் வெளிவந்துள்ளது. தாய் மற்றும் மகளுடன் அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை குறித்த முதியவர் தனது கைத் தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்தது குடும்பஸ்தரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 15 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பாக குறித்த தரப்புக்களிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டது. இந் நிலையில் முதியவர் தனது கைத் தொலைபேசியை மாற்றி வேறு ஒரு தொலைபேசியையே தன்னிடம் விசாரணைக்கு வந்த தரப்பிடம் கொடுத்திருக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியிடமும் சம்மந்தப்பட்டவர்கள் விசாரணை நடாத்திச் சென்றுள்ளதாகவும் முதியவரின் தொலைபேசியில் ஆதாரங்கள் இருந்தால் முதியவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.